தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பொம்மை நூலகம்
பதிப்பு ஆண்டு : 1982
பதிப்பு : முதற்பதிப்பு (1982)
ஆசிரியர் :
பூவண்ணன்
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
Telephone : 914428132863
விலை : 4
புத்தகப் பிரிவு : நாடகங்கள்
பக்கங்கள் : 50
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
டாக்டர் பூவண்ணன் எழுதி வானொலியில் ஒலிபரப்பாகிய நாடகங்களின் தொகுப்பு நூல். இது . சிறுவர்களுக்கு நல்ல கருத்துக்களைக் கூறுவதுடன் சிறுவர்கள் நடிக்க கூடியதாகவும் எழுதப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan