தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பரஞ்சேர்வழி கரியகாளியம்மன் கோயில் காணியாளர் குல வரலாறு
பதிப்பு ஆண்டு : 1994
பதிப்பு : இரண்டாம் பதிப்பு (1994)
ஆசிரியர் :
இராசு, செ
பதிப்பகம் : கொங்கு வேளாள கவுண்டர்கள் நற்பணி மன்றம்
விலை : 20
புத்தகப் பிரிவு : வட்டார, ஊர் வரலாறு
பக்கங்கள் : 96
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
காங்கேயம் வட்டம் பரஞ்சேர்வழி ( பரன்+சேர்+பள்ளி ) காணியாளர்கள் பயிரன், செம்பன், ஒதரணன், ஆவன், ஆடர், விழியன் குல வரலாறு தொகுத்தளிக்கப்பட்டுள்ளது. செப்பேடு பட்டயங்கள் இலக்கியச் செய்திகள் யாவும் கூறப்பட்டுள்ளன. தொடர்புடைய சின்னமலை, சிவன்மலை வரலாறும் உள்ள நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan