தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு www.நூற்றொகை.com Blog தொடர்பு அறிவித்தல்

2009 இல் வெளிவந்த புதிய தமிழ்ப் புத்தகங்கள்
Go To Home Page
HyperLink
HyperLink
HyperLink
புத்தகங்கள் ஆய்வேடுகள் சிற்றிதழ்கள் எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் புத்தகப் பிரிவுகள் மதிப்புரைகள் நிலவரம்
2009 இல் வெளியிடப்பட்ட புத்தகங்கள்

( பதிப்பு ஆண்டு 2009 ஆக உள்ள புத்தகங்கள் மட்டும் )

ஆண்டுதோறும் பல்வேறு பதிப்பகங்கள் புதிய புதிய புத்தகங்களை சென்னைப் புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு வெளியிடுகின்றன. கண்காட்சிக்கு வரும் பெரும்பாலான வாசகர்களும் புதிய புத்தகங்களைத் தேடியே வருகின்றனர். ஆனால் இவ்வாறு வெளியிடப்படும் புதிய தமிழ்ப் புத்தகங்களின் பட்டியல் ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில் பொதுவில் வாசகர்களுக்குக் கிடைப்பதாக இல்லை. இதனால் வாசகர்கள் தனித்தனியாக ஒவ்வொரு கடையாகச் சென்று புதிய புத்தகங்களைத் தேடும் நிலை உள்ளது.

வாசித்தலை நேசிக்கும் தமிழ் வாசகர்களிற்காக, தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் திரட்டித் தரும் விருபா இணைய தளம் ஆண்டு தோறும் சென்னைப் புத்தகக் கண்காட்சியையொட்டி வெளியாகும் புதிய புத்தகங்களின் பட்டியலை இணையம் மூலம் தந்து வருகிறது. இதனை வாசகர்கள் அனைவரும் இலவசமாகப் பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டிருந்தது.

பதிப்பங்களால் எமக்குத் தரப்படட்ட தரவுகளின் அடிப்படையில், 2009 ஆண்டில் வெளியான, தமிழ்ப் புத்தகங்களுடன் இப்பொழுது சென்னைப் புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு வெளியிடப்படும் புதிய புத்தகங்களையும் சேர்த்த ஒரு புத்தகப் பட்டியலாக இது அமையும்.

2010 சென்னைப் புத்தகத்திருவிழா அரங்கு 2009 சென்னைப் புத்தகத்திருவிழா அரங்கு
24  புத்தகங்கள் இணைக்கப்பட்டுள்ளன   Last Updated :Jan 4 2010 1:45:57:763PM
புத்தகம்புத்தகப் பிரிவுஎழுத்தாளர்பதிப்பகம்
கடலோடியின் கம்போடியா நினைவுகள் பயணக்கட்டுரை நரசய்யா பழனியப்பா பிரதர்ஸ்
ஆலவாய் வரலாறு நரசய்யா பழனியப்பா பிரதர்ஸ்
நான் கடந்து வந்த பாதை வாழ்க்கை வரலாறு கிருஷ்ணமூர்த்தி.சு பாரதி புத்தகாலயம்
ஃபோட்டோஷாப் கணினி ராம் சந்திரசேகர் சாஃப்ட்வியூ கம்ப்யூட்டர்ஸ்
இன்டிசைன் கணினி ராம் சந்திரசேகர் சாஃப்ட்வியூ கம்ப்யூட்டர்ஸ்
இல்லஸ்ட்ரேட்டர் கணினி ராம் சந்திரசேகர் சாஃப்ட்வியூ கம்ப்யூட்டர்ஸ்
மக்கள்... மக்களால்...மக்களுக்காக..... நாவல் ஜீவகுமாரன் மித்ர வெளியீடு
மகாவம்ச வரலாறு எஸ்.பொ மித்ர வெளியீடு
அபராதி கவிதைகள் ஃபஹீமா ஜஹான் வடலி
சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத் திரட்டு ( பதினெட்டுப் பனுவல்கள் ) நாடகங்கள் அரசு.வீ வல்லினம்
தாழ்த்தப்பட்ட - பழங்பகுடி மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் (1989) சட்டம் அரி.மு தணல் பதிப்பகம்
இணையமும் இனிய தமிழும் கணினி துரையரசன்.க இசை பதிப்பகம்
போட்டோஷாப் செயல்முறை பயிற்சிகள் கணினி ஜெ.வீரநாதன் பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம்
இன்டிசைன் ( சிஎஸ் 4 வரை ) கணினி ஜெ.வீரநாதன் பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம்
சுஜாதா நினைவுப் புனைவு 2009 சிறுகதைகள் - தொகுப்பு சந்திரன் ஆழி பதிப்பகம்
ஏழாவது ஊழி சுற்றுச் சூழல் & மாசுக்கட ஐங்கரநேசன்.பொ சாளரம்
சென்னை நூலகங்கள் கட்டுரைகள் சிவகணேஷ்.தே + சிவகுமார்.ஜ பாரதி புத்தகாலயம்
ஸ்தோத்ர ஸ்ரீ ஆன்மீகம் ராஜகோபால கனபாடிகள் வைதிக ஸ்ரீ
ஈழம் ( பாகம் -2 ) கட்டுரைகள் சோலை தணல் பதிப்பகம்
மரணத்தின் வாசனை சிறுகதைகள் அகிலன்.த (த.அகிலன்) ஈ பதிப்பகம்
சர்க்கஸ்.காம் அறிவியல் புனைவிலக்கியம் இரா.நடராசன் பாரதி புத்தகாலயம்
திப்புசுல்தான் வரலாறு இரா.ஜோதிராம் பாரதி புத்தகாலயம்
மாண்டோ படைப்புகள் தொகுப்பு ராமாநுஜம் புலம்
S.M.S எம்டன் 22.09.1914 சரித்திர நாவல் திவாகர் பழனியப்பா பிரதர்ஸ்
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி - Site is best viewed with Internet Explorer & 1024*768 Screen