வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம்
தம்பதி=கணவனும் மனைவியும்
தம்பம்=தூண்
ஸ்தம்பம்=தூண்
தயவு=அன்பு
தயவு=இரக்கம்
தயவு=கண்ணோட்டம்
தயா=அன்பு
தயா=இரக்கம்
தயா=கண்ணோட்டம்
தயை=அன்பு
தயை=இரக்கம்
தயை=கண்ணோட்டம்
தயிலம்=எண்ணெய்
தரா=நிலம்
தரா=வையகம்
தராசு=துலாக்கோல்
தராசு=நிறைகோல்
திராசு=துலாக்கோல்
திராசு=நிறைகோல்
தரிசனம்=காட்சி
தரிசனம்=பார்வை
தரிசனம்=கண்
தரித்தல்=அணிதல்
தரித்தல்=பூணல்
தரித்தல்=உடுத்தல்
தரித்தல்=மேற்கொள்ளல்
தரித்திரம்=வறுமை
தரித்திரம்=எளிமை
தரித்திரம்=நல்குரவு
தரித்திரம்=மிடி
தரித்திரம்=இன்மை
தருக்கம்=அளவை
தருக்கம்=அளவை நூல்
தருணம்=வேளை
தருணம்=பொழுது
தருமம்=அறம்
தலம்=இடம்
தலம்=கோயில்
தலம்=பதி
ஸ்தலம்=இடம்
ஸ்தலம்=கோயில்
ஸ்தலம்=பதி
தலயாத்திரை=திருக்கோயிற் பயணம்
தலயாத்திரை=திருக்கோயிற் செலவு
தற்சமயம்=இப்போது
தற்சமயம்=இவ்வேளை
தாகம்=விடாய்
தாகம்=நீர்வேட்கை
தாசன்=அடியான்
தாசன்=அடிமை
தாட்சணியம்=கண்ணோட்டம்
தாநம்=இடம்
தாநம்=இருக்கை
ஸ்தாநம்=இடம்
ஸ்தாநம்=இருக்கை
தாபரம்=நிலையியற் பொருள்
தாபரம்=நிற்பன
தாபரம்=அசையாப் பொருள்
தாவரம்=நிலையியற் பொருள்
தாவரம்=நிற்பன
தாவரம்=அசையாப் பொருள்
தாபித்தல்=நிறுவுதல்
தாபித்தல்=நாட்டல்
தாபித்தல்=நிலைநிறுத்தல்
தாமசம்=தாழ்த்தல்
தாமசம்=அட்டி
தாமசம்=மயல்
தாமதம்=தாழ்த்தல்
தாமதம்=அட்டி
தாமதம்=மயல்
தாமம்=கயிறு
தாமம்=மாலை
தாம்பரபரணி=பொருநை
தாரதம்மியம்=ஏற்றத்தாழ்வு
தாற்பரியம்=கருத்துரை
தானம்=ஈகை
தானம்=கொடை
தானியம்=கூலம்
திடம்=வன்மை
திடம்=உறுதி
திட்டி=கண்
திட்டி=பார்வை
திட்டி=கண்ணேறு
திருட்டி=கண்
திருட்டி=பார்வை
திருட்டி=கண்ணேறு
திதி=காத்தல்
திநம்=நாள்
திநம்=ஞான்று
தினம்=நாள்
தினம்=ஞான்று
தியாகம்=கொடை
தியானித்தல்=நினைத்தல்
தியானித்தல்=வழிபடல்
திரம்=நிலை
திரம்=உறுதி
ஸ்திரம்=நிலை
ஸ்திரம்=உறுதி
திரயம்=மூன்று
திரவியம்=பொருள்
திரவியம்=செல்வம்
திராவகம்=செய்நீர்
திராவகம்=சாரம்
திராட்சை=கொடிமுந்திரி
திரி=பெண்
ஸ்திரீ=பெண்
திருட்டாந்தம்=சான்று
திருட்டாந்தம்=எடுத்துக்காட்டு
திருட்டாந்தம்=மேற்கோள்
திருத்தி=மனநிறைவு
திருத்தி=அமைவு
திருத்தி=சால்வு
திருப்தி=மனநிறைவு
திருப்தி=அமைவு
திருப்தி=சால்வு
திரோபவம்=மறைத்தல்
திலகம்=பொட்டு
திவ்வியம்=நேர்த்தி
திவ்வியம்=இனிமை
திவ்வியம்=மேன்மை
தினசரி=நாடோறும்
தீபஸ்தம்பம்=விளக்குத்தண்டு
தீபஸ்தம்பம்=கலங்கரை விளக்கம்
தீபாராதனை=ஒளியால்வழிபடுகை
தீரம்=கரை
தீரன்=திண்ணியன்
தீரன்=ஆண்டகை
தீரன்=திறனாளன்
தீர்க்கதரிசி=முக்காலவுணர்வினன்
தீர்க்கதரிசி=மெய்க்காட்சியாளன்
தீர்க்கம்=தெளிவு
தீர்த்தம்=புனிதநீர்
தீர்த்தம்=திருக்குளம்
தீவாந்தரம்=தீவு
தீவாந்தரம்=வெளி
தீவிரம்=விரைவு
துக்கம்=துன்பம்
துக்கம்=பரிவு
துக்கம்=கவலை
துக்கம்=வருத்தம்
துக்கம்=துயரம்
துஷ்டன்=தீயவன்
துஷ்டன்=பட்டி
துஷ்டன்=வம்பன்
துதி=வணக்கம்
துதி=வழுத்துரை
ஸ்துதி=வணக்கம்
ஸ்துதி=வழுத்துரை
துரிதம்=விரைவு
நூலிற் காணப்படும் அகரவரிசை முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தலைச்சொற்கள் : 73 பொருள் விளக்கச்சொற்கள் : 109
முந்தைய பக்கம்
அடுத்த பக்கம்
விருபா வளர் தமிழ் - நிகண்டு செயலியின் துணையுடன் மின்-அகராதியாக்கப்பட்டுள்ளது.

எண்ணம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan Mobile : +91 - 9840254333