வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம்
உபாத்தியாயன்=ஆசிரியன்
உபாத்தியாயன்=கற்பிப்போன்
உபாத்தியாயன்=கணக்காயன்
உபாத்தியாயினி=கற்பிப்போள்
உபாத்தியாயினி=ஆசிரியை
உபாயம்=சூழ்ச்சி
உபாயம்=நொய்மை
உபாயம்=எளிது
உபாயம்=சிறிது
உபேட்சை=அசட்டை
உபேட்சை=விருப்பின்மை
உபேட்சை=வெறுப்பு
உயிர்ப்பிராணி=உயிர்ப்பொருள்
உருக்குமணி=பொன்மணி
உருசி=சுவை
உருத்திராக்கம்=சிவமணி
உருத்திராக்கம்=அக்குமணி
உரூபித்தல்=மெய்ப்பித்தல்
உரொக்கம்=கைப்பணம்
உரொக்கம்=இருப்பு
உரொக்கம்=மொத்த இருப்பு
உரோகம்=நோய்
உரோகம்=ஒளியின்மை
உரோமம்=மயிர்
உரோமம்=முடி
உரோமம்=குஞ்சி
உலகப்பிரசித்தி=எங்கும் பரந்த புகழ்
உலோகம்=உலகம்
உலோகம்=வெள்ளி, பொன், செம்பு முதலியன
உலோபம்=ஈயாமை
உலோபம்=இவறன்மை
உலோபம்=கடும்பற்றுள்ளம்
உல்லாசம்=மகிழ்ச்சி
உல்லாசம்=விளையாட்டு
உல்லாசம்=உள்ளக்களிப்பு
உற்சவம்=திருவிழா
உற்சவம்=திருநாள்
ஊகித்தல்=நினைத்தல்
ஊகித்தல்=ஓர்தல்
ஊநம்=குறைவு
ஊநம்=இழிவு
ஊர்ச்சிதம்=உறுதி
ஊர்ச்சிதம்=நிலைப்படுதல்
எக்கியம்=வேள்வி
எசமானன்=தலைவன்
எசமானன்=முதல்வன்
எதார்த்தம்=உறுதி
எதார்த்தம்=உண்மை
எதேச்சை=விருப்பப்படி
எவ்வநம்=இளமை
எவ்வநம்=அழகு
யௌவநம்=இளமை
யௌவநம்=அழகு
ஏகதேசம்=ஒருபால்
ஏகதேசம்=ஒரு புடை
ஏகதேசம்=சிறுபான்மை
ஏகம்=ஒன்று
ஏகம்=தனிமை
ஏகாங்கி=தனியன்
ஏகாங்கி=துறவி
ஏகாதிபத்தியம்=தனியரசாட்சி
ஏகாந்தம்=தனிமை
ஏகாந்தம்=ஒரு முடிவு
ஏடணை=விருப்பம்
ஏதம்=குற்றம்
ஏதம்=துன்பம்
ஏதம்=தீங்கு
ஏது=காரணம்
ஏனம்=பன்றி
ஐக்கியம்=ஒற்றுமை
ஐச்வரியம்=செல்வம்
ஐச்வரியம்=திரு
ஐதிகம்=உலகுரை
ஓமம்=வேள்வி
ஔடதம்=மருந்து
ஔபாசனம்=வேள்வித்தீயோம்புகை
ஔபாசனம்=உணவொழிநோன்பு
ஔபாசனம்=எரியோம்பல்
கங்கணம்=காப்பு
கடகம்=வாள்
கட்சி=பக்கம்
கட்சி=சார்பு
கக்ஷி=பக்கம்
கக்ஷி=சார்பு
கஷாயம்=மருந்துக் குடிநீர்
கடினம்=வன்மை
கடினம்=கடுமை
கடினம்=வருத்தம்
கடினம்=கொடுமை
கடூரம்=கொடுமை
கஷ்டம்=துன்பம்
கஷ்டம்=வருத்தம்
கஷ்டசாத்தியம்=அரிதின்முடிவது
கணபதி=பிள்ளையார்
கணிதம்=கணக்கு
கண்டம்=நிலப்பிரிவு
கண்டம்=பிரிவு
கண்டம்=துண்டு
கண்டம்=கட்டி
கண்டம்=மிடறு
கண்டம்=கழுத்து
கண்டனம்=மறுப்பு
கண்திருஷ்டி=கண்ணேறு
கண்திருஷ்டி=கண்ணெச்சில்
கதம்பம்=கூட்டம்
கதம்பம்=மணப்பொருட்கூட்டு
கநகம்=பொன்
கந்தமூலம்=கிழங்கு
கந்தம்=மணம்
கந்தம்=நாற்றம்
கந்துகம்=குதிரை
கந்துகம்=பந்து
கந்மஷம்=அழுக்கு
கந்மஷம்=தீவினை
கந்நிகை=மணமாகாதவள்
கபம்=கோழை
கபோதி=குருடன்
நூலிற் காணப்படும் அகரவரிசை முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தலைச்சொற்கள் : 64 பொருள் விளக்கச்சொற்கள் : 107
முந்தைய பக்கம்
அடுத்த பக்கம்
விருபா வளர் தமிழ் - நிகண்டு செயலியின் துணையுடன் மின்-அகராதியாக்கப்பட்டுள்ளது.

எண்ணம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan Mobile : +91 - 9840254333