நூலக தகவல் அறிவியல் கலைக்களஞ்சிய அகராதி
Encyclopaedic Dictionary of Library & Information Science
By Arulanantham Srikanthaluxmy ©
சொற்றொகுதி : அகரவரிசைமுறையாக்கம்
Alphabetization

சொற்கள், சொற்றொடர்கள், பெயர்கள் போன்றவற்றை அகர ஒழுங்கில் ஒழுங்குபடுத்தல். இது சொல் ஒழுங்கு, எழுத்து ஒழுங்கு என இருவகைப்படும். சொல் ஒழுங்கு சொற்களின் ஒழுங்கமைப்பைக் கருத்தில் கொள்ளும் அதேசமயம் எழுத்தொழுங்கானது கூட்டுச் சொற்கள், நிறுத்தற்குறிகள் எதனையும் கருத்தில் கொள்ளாது எழுத்துக்களின் ஒழுங்கையே கருத்தில் கொள்கிறது.

எ-டு

சொல் ஒழுங்கு எழுத்து ஒழுங்கு
Book stock Bookbinding
Book support Bookmark
Book week Bookseller
Bookbinding Book stock
Bookmark Book support
Bookseller Book week

 

அகரவரிசைமுறை - மறைமுகப்பட்டியல்
Index
அகரவரிசைமுறை வழிமுறை
முற்றுப் பெறவில்லை, தயாரிப்பில் உள்ளது......

எண்ணம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan Mobile : +91 - 9840254333