நூலக தகவல் அறிவியல் கலைக்களஞ்சிய அகராதி
Encyclopaedic Dictionary of Library & Information Science
By Arulanantham Srikanthaluxmy ©
சொற்றொகுதி : அகரவரிசைமுறை வழிமுறை
Alphabetical Device

பகுப்பாக்க ஒழுங்குக்கான வாய்ப்புகள் ஏற்படாத சந்தர்ப்பங்களில் பொருட்தொடர்பை நிர்ணயிப்பதற்குக் கோலன் பகுப்புமுறையிற் பாவிக்கப்படும் அடிப்படை விதிகளில் ஒன்று.

எ-டு:

வர்த்தகப் பெயர்களை ஒழுங்குபடுத்தல்.
DDC இன் அண்மைக்காலப் பதிப்புகளில் இவ்வழிமுறை பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.   

மேலும் பார்க்க < >   வழிமுறை

அகரவரிசைமுறையாக்கம்
Index
அகராதி
முற்றுப் பெறவில்லை, தயாரிப்பில் உள்ளது......

எண்ணம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan Mobile : +91 - 9840254333