நூலக தகவல் அறிவியல் கலைக்களஞ்சிய அகராதி
Encyclopaedic Dictionary of Library & Information Science
By Arulanantham Srikanthaluxmy ©
சொற்றொகுதி : அச்சிடப்பட்ட பொருட்தலைப்புப் பட்டி
Printed Subject Heading List

குறிப்பிட்ட ஆவணத்தின் பிரதான பொருள், உபபொருள் என்பவற்றைக் கவனத்தில் கொண்டவையாக பொருட்தலைப்புகளின் உருவாக்கம் அமைகிறது. *சியர்ஸ் பொருட்தலைப்புப் பட்டி, *காங்கிரஸ் நூலக பொருட்தலைப்புப் பட்டி போன்றன உலகளாவிய ரீதியில் பல நூலகங்களினால் பயன்படுத்தப்படுகின்றன.

அச்சிடப்பட்ட பட்டியல்
Index
அச்சிடுதல் உபகரணங்கள்
முற்றுப் பெறவில்லை, தயாரிப்பில் உள்ளது......

எண்ணம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan Mobile : +91 - 9840254333