நூலக தகவல் அறிவியல் கலைக்களஞ்சிய அகராதி
Encyclopaedic Dictionary of Library & Information Science
By Arulanantham Srikanthaluxmy ©
சொற்றொகுதி : அச்சுப் பார்வைப்படி திருத்துதல்
Proof Reading

அச்சுக் கோப்பில் ஏற்படும் தவறுகளை திருத்துவதற்காக அச்சுப் பார்வைப்படியை மூலப்படியுடன் ஒப்பிட்டுச் சரிபார்த்தல்.  இது இரு முறைகளில் மேற்கொள்ளப்படுகின்றது. குறியிடும் முறை: பிழைகளை அழித்து விட்டு உரியவற்றை எழுதுவதுடன் அதற்கு நேராக ஓரப்பகுதியிலும் திருத்தம் போட வேண்டிய எழுத்துக்களை எழுதுதல். கோடிடும் முறை: பிழைகள் உள்ள இடத்திலிருந்து ஓரப்பகுதிக்கு கோடிழுத்து அங்கே மாற்றப்பட வேண்டிய எழுத்துக்களை எழுதுதல்  

மேலும் பார்க்க < >  அச்சக வேலைகள்

தொடர்புடைய இதர சொற்றொகுதிகள்
அச்சுப் பார்வைப்படி
Index
அச்சுப் பார்வைப்படி திருத்துநர்
முற்றுப் பெறவில்லை, தயாரிப்பில் உள்ளது......

எண்ணம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan Mobile : +91 - 9840254333