நூலக தகவல் அறிவியல் கலைக்களஞ்சிய அகராதி
Encyclopaedic Dictionary of Library & Information Science
By Arulanantham Srikanthaluxmy ©
சொற்றொகுதி : அகரவரிசைமுறை நிரலொழுங்கு
Alphabetical Sequence

பகுப்பாக்கத் திட்டம் ஒன்றில் பொருள்கள், தனிமங்கள் போன்றவற்றைப் பகுப்பாக்க ஒழுங்கில் ஒழுங்குபடுத்த முடியாத சந்தர்ப்பங்களில் இது பயன்படுத்தப்படுகின்றது. கணினி அறிவியல், விவசாய அறிவியல் போன்ற துறைகளில் இம்முறை பயன்படுத்தப்படுகின்றது.

எ-டு: நுண்ணினக் கணினிகளுக்கான அடா மொழி - 005.262ADA.    உதவியான நிரலொழுங்கு.

அகரவரிசைமுறை - தனிப்பொருட் பட்டியல்
Index
அகரவரிசைமுறை நினைவாம்சம்
முற்றுப் பெறவில்லை, தயாரிப்பில் உள்ளது......

எண்ணம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan Mobile : +91 - 9840254333