மக்கள்
சிந்தனைப் பேரவை நடத்தும் ஈரோடு புத்தகத்திருவிழா,
நான்காவது ஆண்டாக நடைபெறவுள்ளது.
ஆகஸ்டு
1 முதல் ஆகஸ்டு 11 வரையில் தினமும்
நடைபெறவுள்ள இப் புத்தகத்திருவிழாவில் கலந்து கொள்ளும் பதிப்பகங்கள்,
புத்தக விற்பனையாளர்கள், மென்பொருள் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொண்டு
நிறுவனங்கள் பற்றிய தகவல்களை வாசகர்கள் இப்பக்கத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.