புத்தகங்கள் ஆய்வேடுகள் சிற்றிதழ்கள் எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் புத்தகப் பிரிவுகள் மதிப்புரைகள் நிலவரம்
சிற்றிதழ்கள் (இலக்கிய இதழ்கள்)

உலகின் பல பாகங்களிலும் இருந்து தமிழில் பல சஞ்சிகைகள், இதழ்கள், சிற்றிதழ்கள், துறைசார்ந்த வெளியீடுகள் வெளிவருகின்றன.

இவற்றில் பல சந்தைப்படுத்துதலில் பின்தங்கி, தமிழ் வாசகர்கள் மத்தியில் பரவலாக அறியப்படாமல் இறுதியில் வணிக ரீதியில் தோல்வியை சந்திக்கின்றன.

இப்படியான இதழ்களைத் தேடும் வாசகர்களுக்கு உதவும் முகமாகவும், வாசகர் மத்தியில் அறியப்படாத இதழ்களை பரவலாக அறிமுகப்படுத்தும் நோக்கிலும் நாம் இந்தப் பக்கத்தினை ஏற்படுத்தியுள்ளோம்.   

இதழ்களை வெளியிடுவோர் வெளியீடுகளையும், அதன் உள்ளடக்க விபரத்தையும் தனியாக ஒரு A4 தாளில் குறிப்பிட்டு எமது முகவரிக்கு அனுப்பிவைக்கவும்

பெயர் முதல் எழுத்து வரிசை அடிப்படையில் தேடுவதற்கு.....

        
   சிற்றிதழின் பெயர் இதழ்கள்    ஆசிரியர் வெளிவரும் நகரம் / நாடு
அணி 1          மதியழகன் சுப்பையா Mumbai  /  இந்தியா
அரிமா நோக்கு 3          ஈரோடு தமிழன்பன் சென்னை  /  இந்தியா
இனிய நந்தவனம் 22          த.சந்திரசேகரன் திருச்சிராப்பள்ளி  /  இந்தியா
இலக்கியப்பீடம் 1          விக்ரமன் சென்னை   /  இந்தியா
உங்கள் நூலகம் 1          R.பார்த்தசாரதி சென்னை  /  இந்தியா
உங்கள் பாரதி 1          பாரதிவாணர் சிவா புதுச்சேரி   /  இந்தியா
உறவு 1          உபேந்திரன் புதுச்சேரி  /  இந்தியா
உழைப்பவர் ஆயுதம் 6          த.ம.பிரகாஷ் திருவண்ணாமலை   /  இந்தியா
ஏழைதாசன் 3          எஸ்.விஜயகுமார் புதுக்கோட்டை   /  இந்தியா
கங்கா காவேரி 2          A.ராஜாராம் சென்னை   /  இந்தியா
கண்ணியம் 4          கோ.குலோத்துங்கன் சென்னை  /  இந்தியா
கதை சொல்லி 4          கி.ராஜநாராயணன் சென்னை  /  இந்தியா
கரந்தடி 3          சீனு தமிழ்மணி புதுச்சேரி  /  இந்தியா
கலப்பை 11          Dr.Kethees Sydny  /  Australia
கலை 1          கலைமணிமுடி சென்னை   /  இந்தியா
கவிதாசரண் 3          கவிதாசரண் சென்னை   /  இந்தியா
கவிதை உறவு 1          ஏர்வாடியார் சென்னை  /  இந்தியா
சுடரொளி 3          ஐ.தி.சம்பந்தன் London  /  United Kingdom
செந்தமிழ்ச் செல்வி 1          முத்துகுமாரசாமி சென்னை  /  இந்தியா
செம்பருத்தி 4          வெ.முத்து Kuala Lumpur   /  Malaysia
சோலைக்குயில் 3          கல்லைக் கவிமுரசு தென்கீரனூர்   /  இந்தியா
சௌந்தர சுகன் 3          சு.சௌந்தரவதனா தஞ்சாவூர்   /  இந்தியா
ஞானம் 5          தி.ஞானசேகரன் கொழும்பு  /  இலங்கை
தமிழ் மாருதம் 1          ச.சாம்பசிவனார் மதுரை   /  இந்தியா
தமிழ்ப்பணி 1          சே.திருவள்ளுவர் சென்னை  /  இந்தியா
தமிழ்ப்பாவை 16          அ.கருணைதாசன் மதுரை  /  இந்தியா
தமிழர் கண்ணோட்டம் 4          பெ.மணியரசன் சென்னை  /  இந்தியா
தமிழினி 2          நா.விஸ்வநாதன் சென்னை   /  இந்தியா
தலித் முரசு 1          புனித பாண்டியன் சென்னை   /  இந்தியா
தாமரை 4          சி.மகேந்திரன் சென்னை  /  இந்தியா
1 2
தமிழில் சிறப்பான முயற்சிகளுக்கு விருபாவின் ஆதரவுகள்......
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி - Site is best viewed with Internet Explorer & 1024*768 Screen