சிந்தாமணி நிகண்டு மேலதிக தரவுகள்
 
செய்யுள் : 81
நெடுந்தகைமை=மேன்மை
நிட்டேகம்=உமிழ்தல்
கடிந்தமன்=கும்பகாரன்
கடிந்தமன்=குயவன்
கடைசியர்=மருதநிலப்பெண்கள்
கடைசியர்=மருதப் பெண்கள்
குடும்பினி=இல்லாள்
குடும்பினி=மனையாள்
கொடைமடம்=வரையாது கொடுத்தல்
கொடைமடம்=வரையாது ஈதல்
இடங்கம்=உளி
இடக்கரடக்கல்=ஓர் தகுவழக்கு
இடக்கரடக்கல்=முத்தகுதிவழக்கிலொன்று
முந்தைய செய்யுள்
அடுத்த செய்யுள்

எண்ணம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan Mobile : +91 - 9840254333