100 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்கள் எழுதிய நூல்களையும், அவர்கள் அக்காலத்தில் வெளிவந்த இதழ்களில் எழுதிய ஆக்கங்களையும் ஆவணப்படுத்தும் நோக்குடன், சேகரம் விருபா தளத்தில் இணைக்கப்படுகிறது.