புத்தகங்கள் ஆய்வேடுகள் சிற்றிதழ்கள் எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் புத்தகப் பிரிவுகள் மதிப்புரைகள் நிலவரம்
தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம்
தமிழ் வளர்ச்சித்துறை
உறுதிமொழி Download PDF
      இந்நூல் போட்டிக்குரிய ஆண்டில் வெளியிடப்பட்டது என்றும், இத்தலைப்பில் / வகைப்பாட்டில் ஏற்கனவே தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் பரிசினை இருமுறை பெற்றிருக்கவில்லை என்றும், இதற்கு மைய / மாநில அரசிடமிருந்து நிதியுதவி / பரிசு எதையும் பெறவில்லை என்றும், பாடநூலில் இந்நூல் இடம்பெறவில்லை என்றும், இந்நூலானது அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், பிற சொற்பொழிவுகள் ஆகியவற்றிலிருந்து தொகுத்து வெளியிடப்படவில்லை என்றும், பல்கலைக் கழகங்களில் பட்டங்கள் பெறுவதற்கு இந்நூல் ஆய்வேடாக அளிக்கப்படவில்லை என்றும், நாளிதழ்களில் இது தொடராக வரவில்லை என்றும், வானொலி / தொலைக்காட்சிகளில் தொடராக ஒலி-ஒளிபரப்பு ஆகவில்லை என்றும், உறுதி அளிக்கிறேன். மேலும் இப்பரிசுப் போட்டிக்குரிய விதிமுறைகள் அனைத்தையும் நன்கு அறிந்துள்ளேன் என்பதையும், அவற்றிற்கு உட்படுகிறேன் என்றும், நான் அளித்துள்ள விவரங்கள் அனைத்தும் உண்மையானவை என்றும் உறுதி அளிக்கிறேன்.
நூலாசிரியர் ஒப்பம்
பதிப்பகத்தார் ஒப்பம்
இணைப்பு : நூல்படிகள் - 5
விண்ணப்பப் படிவம் விதிமுறைகள்
Disclaimer :
  மேற்படி விவரங்கள் 2008 ஆம் ஆண்டு திருவள்ளுவர் தின விழாவில் (2008-01-16) தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்ட குறிப்பேட்டில் இருந்து எடுக்கப்பட்டவையாகும். இப்பக்கத்தில் உள்ள தட்டச்சுத் தவறுகள் தவிர்ந்த ஏனைய விவரங்களை நேரடியாக தமிழ் வளர்ச்சித் துறையுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக்கொள்ளவும். விருபா இணையதளம் எந்த நிலையிலும் இவ்விடயம் தொடர்பில் பொறுப்பாகாது. தகவலுக்காக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி - Site is best viewed with Internet Explorer & 1024*768 Screen