புத்தகங்கள் ஆய்வேடுகள் சிற்றிதழ்கள் எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் புத்தகப் பிரிவுகள் மதிப்புரைகள் நிலவரம்
தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம்
தமிழ் வளர்ச்சித்துறை
விண்ணப்பப் படிவம் Download PDF
(20-07-2001 ஆம் நாளிட்ட தமிழ் வளர்ச்சி பண்பாடு (ம) அறநிலையத்துறை அரசாணை (நிலை) எண் 157 இன்படி)
  1. நூலின் பெயர் :
  2. பதிப்பிக்கப்பட்ட ஆண்டு :
  3. நூலாசிரியர் பெயர் ( புனைபெயர் உள்பட - தமிழிலும் ஆங்கிலத்திலும்) :
  4. முகவரி (தொலைபேசி எண்ணுடன்) :

  5. பதிப்பகத்தார் மற்றும் பதிப்பகத்தின் பெயர் (தமிழிலும் ஆங்கிலத்திலும்) :

  6. முகவரி (தொலைபேசி எண்ணுடன்) :
  7.  நூலாசிரியர் ஒப்பம் அல்லது இசைவுக் கடிதம் :
  8. பதிப்பகத்தார் ஒப்பம் அல்லது இசைவுக் கடிதம் :
  9. பரிசுப் போட்டியில் பங்குபெறும் தலைப்பு :
 10. நூலாசிரியர் தன்விவரக்குறிப்பு (தனித்தாளில் இணைக்ப்பட்வேண்டும்) :
 11. பதிவுக் கட்டணம் செலுத்திய விவரம் :
விதிமுறைகள் உறுதிமொழி
Disclaimer :
மேற்படி விவரங்கள் 2008 ஆம் ஆண்டு திருவள்ளுவர் தின விழாவில் (2008-01-16) தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்ட குறிப்பேட்டில் இருந்து எடுக்கப்பட்டவையாகும். இப்பக்கத்தில் உள்ள தட்டச்சுத் தவறுகள் தவிர்ந்த ஏனைய விவரங்களை நேரடியாக தமிழ் வளர்ச்சித் துறையுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக்கொள்ளவும். விருபா இணையதளம் எந்த நிலையிலும் இவ்விடயம் தொடர்பில் பொறுப்பாகாது. தகவலுக்காக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி - Site is best viewed with Internet Explorer & 1024*768 Screen