தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தேடல்
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : முதற்பதிப்பு (2004)
ஆசிரியர் :
எஸ்பொanura@matra.com.au
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 100
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 240
ISBN : 1876626534
புத்தக அறிமுகம் :
தீ, சடங்கு போன்ற நாவல்களை எழுதிய எஸ்.பொ, அதே கால கட்டத்தில் வெகுசன வாசிப்பிற்கான நாவலையும் எழுதியுள்ளார். புனைவியல் தன்மை கொண்ட இந்த நாவல், வீரகேசரி பத்திரிகைக்காக தொடர்கதையாக எழுதப்பட்டது. காண்ணேகரின் நாவலைப் படிப்பது போன்ற உணர்வினை, இதைப்படிக்கும் வாசகர்கள் உணர்வார்கள்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan