தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


வரலாற்றில் வாழ்தல் (2 பாகங்கள்)
பதிப்பு ஆண்டு : 2003
பதிப்பு : முதற்பதிப்பு (2003)
ஆசிரியர் :
எஸ்பொanura@matra.com.au
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 900
புத்தகப் பிரிவு : சுயசரிதை
பக்கங்கள் : 1952
ISBN : 1876626453
புத்தக அறிமுகம் :
தமிழில் இதுவரை இப்படியொரு சுயசரிதை வந்ததில்லை என்று சொல்லும்படியான சுயசரிதை நூல். கிட்டத்தட்ட 2000 பக்கங்களைக் கொண்ட இந்த மாபெரும் நூலில் எஸ்.பொ தன் சுயசரிதையூடாக வரலாறு, சமூகம், தத்துவம், அரசியல், இலக்கியம் முதலிய துறைகளைப் பற்றித் தன் அழுத்தமான கருத்துக்கைப் பதிவு செய்துள்ளார். சுவையான நடையில் எழுதப்பட்டுள்ள இந்நூல் அறிவுஜீவிகளின் பொக்கிஷம்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan