தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஏழாம் சுவை
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற்பதிப்பு (2005)
ஆசிரியர் :
ஜெயந்தி சங்கர்naalaekaaldollar@gmail.com
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்
Telephone : 914424993448
விலை : 65
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 96
ISBN : 8188641553
புத்தக அறிமுகம் :
தென்கிழக்காசியாவின் கலாசாரக் கட்டுரைகளுடன் வேறு சில சமூகக் கட்டுரைகளுமாக முக்கிய 11 கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு இது. பிற கலாசாரங்களில் ஆர்வமுடையோருக்கு இந்நூல் ஏற்றது. தமிழில் இதுவரை எழுதப்படாத சில விஷயங்களைத் தொட்டெழுதுகிறார் ஆசிரியர். அவ்வகையில் இந்நூல் காலாசார ஆவணமாக விளங்குவதால் வருகாலத்தில் இவ்வகை ஆய்வு செய்திடுவோருக்கு பெரும் உதவியாக இருக்கும்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan