தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


முடிவிலும் ஒன்று தொடரலாம்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற்பதிப்பு (2005)
ஆசிரியர் :
ஜெயந்தி சங்கர்naalaekaaldollar@gmail.com
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
Telephone : 914424896979
விலை : 80
புத்தகப் பிரிவு : குறுநாவல்கள்
பக்கங்கள் : 160
புத்தக அறிமுகம் :
இத்தொகுப்பில் உள்ள மூன்று குறுநாவல்களுமே சிங்கப்பூரின் வாசனையோடு அமையப்பெற்றிருப்பது சிறப்பு. முதல் குறுநாவல் இந்திய ஊழியர்கள் மற்றும் பணிப்பெண் ஒருத்தியைப் பற்றியது. இரண்டாவது குறுநாவலானது சிங்கப்பூருக்கு வந்திருக்கும் ஒரு இளம் பெண் படும் துயரங்களை திடுக்கிடும் திருப்பங்களுடன் சொல்லிக்கொண்டு போகிறது. மூன்றாவது குறுநாவல் ஜப்பானிய ஆட்சியிலிருந்து சிங்கப்பூரைக் களமகக் கொள்கிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan