1 விருபா : தமிழில் வெளிவந்த புத்தகங்களின் தகவல் திரட்டு
தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு www.நூற்றொகை.com Blog தொடர்பு அறிவித்தல்
Go To Home Page
புத்தகங்கள் ஆய்வேடுகள் சிற்றிதழ்கள் எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் புத்தகப் பிரிவுகள் மதிப்புரைகள் நிலவரம்
பாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு
எழுத்தாளர் / தொகுப்பாளர் : இளங்கோவன்.மு
பதிப்பு : முதற் பதிப்பு (1996)
விலை : 30 .00  In Rs
பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 116
ISBN :
பதிப்பகம் : வயல்வெளிப் பதிப்பகம்
முகவரி : இடைக்கட்டு, உள்கோட்டை அஞ்சல்
கங்கை கொண்ட சோழபுரம்
பெரம்பலூர்   612901
இந்தியா
பாவேந்தர் வழியில் பாடல் எழுதிப் புகழ் பெற்றவர் முடியரசனார்.இவரின் வாழ்க்கையையும், படைப்புகளையும் சிருக்கமாக அறிமுகம் செய்யும் நூல். பாவலர் முடியரசனுடன் நேர்காணல் செய்து நூலாசிரியர் புதிய செய்திகளைத் தந்துள்ளார். நெல்லைத் தனித்தமிழ் இலக்கிய கழகத்தின் தங்கப்பதக்கமும், வெள்ளி சுழற்கோப்பையையும் பரிசாகப் பெற்ற ஆய்வுக் கட்டுரையே இந்நூல். பதிப்புச் செம்மல் மெய்யப்பன் போன்றவர்கள் இந்நூலைப் பாராட்டியுள்ளனர்.
விருபா இணையதளத்தில் இணைப்பு : 2006.06.07
விற்பனையில் உள்ளது.
பரிந்துரைகள் :  1
புள்ளிகள் :  1.00
 
பாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு புத்தகத்திற்கு
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி