|
|
|
பழையன புகுதலும்... |
 |
|
|
|
எழுத்தாளர் / தொகுப்பாளர் : |
இளங்கோவன்.மு |
|
பதிப்பு : |
முதற் பதிப்பு (2002) |
|
விலை : |
40
.00 In Rs |
|
பிரிவு : |
கட்டுரைகள் |
|
பக்கங்கள் : |
112 |
|
ISBN : |
|
|
பதிப்பகம் : |
வயல்வெளிப் பதிப்பகம் |
|
முகவரி : |
இடைக்கட்டு, உள்கோட்டை அஞ்சல் |
|
கங்கை கொண்ட சோழபுரம் |
|
பெரம்பலூர்
612901 |
|
இந்தியா |
|
பத்து ஆய்வுரைக் கட்டுரைகளின் தொகுப்பு. சிங்கப்பூர் உலகத் தமிழாராச்சி மாநாட்டில் படிக்கப் பெற்ற பழையன புகுதலும்.. என்னும் கட்டுரை தமிழக கல்வி பற்றிப் பேசுகிறது. அயலகத் தமிழ் என்னும் கட்டுரை அயல் நாட்டில் வாழும் தமிழர்களின் படைப்புக்களையும் தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறச் செய்யவேண்டும் என 1997 இல் உலகத் தமிராச்சி நிறுவனத்தில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் படிக்கப் பெற்றது. நாட்டுப்புறவியல் பற்றிய கட்டுரைச் செய்களும் உள்ள்ன.
|
|
|
|
|
|
|
விருபா இணையதளத்தில் இணைப்பு :
2006.06.07 |
|
 |
விற்பனையில் உள்ளது. |
|
|
 |
பரிந்துரைகள் :
4 |
|
|
 |
புள்ளிகள் :
2.75 |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|