தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


படைப்பும் பன்மையும்
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
சுரேஷ், எம்.ஜிthathakatha@yahoo.com
பதிப்பகம் : புதுப்புனல்
விலை : 55
புத்தகப் பிரிவு : நேர்காணல்கள்
பக்கங்கள் : 124
புத்தக அறிமுகம் :
இந்நூலில் இடம்பெற்றிருக்கும் நேர்காணல்கள் அனைத்தும் பன்முகம் இதழ் வெளியீடுகளில் வந்தவை. இவற்றை எம்.ஜி.சுரேஷ் தொகுத்துள்ளார். இவை இன்றைய இலக்கியபோக்கு மட்டுமின்றி, இலக்கியவாதிகளின் சூழலையும், இலக்கியவாதிகளின் பார்வையில் சமூக சூழலின் மாறுதல்களையும் புரிந்து கொள்வதற்கு உதவியாக இத்தொகுப்பினை புதுப்பினல் வெளியிட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan