தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


துறைக்காரன்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
இராசரத்தினம், வ.அ
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 70
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 120
ISBN : 8189748122
புத்தக அறிமுகம் :
வ.அ.இராசரத்தினத்தின் படைப்பிலக்கியவெறியின் உச்ச வெற்றியே துறைக்காரன். நெய்தலும், மருதமும், முல்லையும் கொஞ்சிடும் கொட்டியாபுரத்தின் அத்தனை இயற்கை அழகுகளும், இங்கு வாழும் மக்களின் மனிதநேய மாண்பும் சேதாரமின்றி இழைக்கப்பட்ட கலை முழுமையே துறைக்காரன். ஈழத்தில் சென்ற நூற்றாண்டில் (1950) முகிழ்ந்த நாவல்களில் சுருதி சுத்தமாக மண்வாசனை தேய்ந்த முதனைமையான நாவல். இது ஈழத்து இலக்கிய வல்லமையை என்றும் ஏந்தி நிற்கும் அற்புதப் படைப்பு.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan