தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைகள்
பதிப்பு ஆண்டு : 2003
பதிப்பு : முதற் பதிப்பு (2003)
ஆசிரியர் :
சண்முகசுந்தரம், சுkaavyabooks@hotmail.com
பதிப்பகம் : காவ்யா
Telephone : 914424801603
விலை : 140
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 294
புத்தக அறிமுகம் :
தஞ்சை ப்ரகாஷ் அவர்களை நீங்கள் சிறுகதையாளராக, நாவலாசிரியராக, பத்திரிகையாளராக அறிந்திருப்பீர்கள். அவர் ஒரு சிறந்த கட்டுரையாளருங்கூட. இந்நூல் இதற்குச் சான்று. அவர் பல்வேறு இதழ்களிலும் நூல்களிலும் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் படைப்புகள் மற்றும் படைப்பாளிகள் மீது இவர் கொள்ளும் அன்பும் அக்கறையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan