தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழ் இலக்கிய அகராதி
பதிப்பு ஆண்டு : 2003
பதிப்பு : இரண்டாம் பதிப்பு (2003)
ஆசிரியர் :
கந்தையா, ந.சி
பதிப்பகம் : அமிழ்தம் பதிப்பகம்
Telephone : 914424339030
விலை : 125
புத்தகப் பிரிவு : அகராதி
பக்கங்கள் : 200
புத்தக அறிமுகம் :
ஈழத்தைச் சேர்நத ஆசிரியர் ந.சி.கந்தையா அவர்கள் 1940 களில் தமிழ் மொழி, தமிழர் தொடர்பாக ஆய்வு செய்து எழுதிய பல நூல்களில் இது ஒன்றாகும். இ.இனியன் அவர்களால் "ந.சி.க நூல்திரட்டு தொகுதி'' என்று தொகுக்கப்பட்டு, மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan