தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


அறிவியலின் வரலாறு
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : இரண்டாம் பதிப்பு (2006)
ஆசிரியர் :
இலட்சுமணன், மு
பதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ்
Telephone : 914428482441
விலை : 80
புத்தகப் பிரிவு : அறிவியல்
பக்கங்கள் : 218
ISBN : 8177352431
புத்தக அறிமுகம் :
ஆய்வுணர்வுக்குரிய வரலாற்றின் ஒரு பகுதியாக இருப்பது விஞ்ஞான வரலாறு. விஞ்ஞான வரலாறு தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழக இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்பிற்காக மாணவர்களுக்காக ஆசிரியர் ஆற்றிய உரையின் சொற்பொழிவுகளின் தொகுப்பு.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan