8 விருபா : தமிழில் வெளிவந்த புத்தகங்களின் தகவல் திரட்டு
தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு www.நூற்றொகை.com Blog தொடர்பு அறிவித்தல்
Go To Home Page
புத்தகங்கள் ஆய்வேடுகள் சிற்றிதழ்கள் எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் புத்தகப் பிரிவுகள் மதிப்புரைகள் நிலவரம்
அச்சக ஆற்றுப்படை
எழுத்தாளர் / தொகுப்பாளர் : இளங்கோவன்.மு
பதிப்பு : முதற் பதிப்பு (1992)
விலை : 5 .00  In Rs
பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 16
ISBN :
பதிப்பகம் : பஃறுளிப் பதிப்பகம் (உள்கோட்டை)
முகவரி : இடைக்கட்டு, உள்கோட்டை அஞ்சல்
கங்கைகொண்ட சோழபுரம்   612901
இந்தியா
சங்க கால ஆற்றுப்படை நூல் போன்று இருபதாம் நூற்றாண்டில் எழுதப்பட்டுள்ள நூல்.அச்சகம் ஒன்றில் அச்சிட்டுப் பயன்பெற்ற ஒருவன் வேறு ஒருவனுக்கு அச்சகத்தின் சிறப்பினை எடுத்துரைப்பதாக இந்நூலின் செய்திகள் உள்ளன. இவ்வகையில் நூலாசிரியரின் ஊரான இடைக்கட்டிலிருந்து திருப்பனந்தாள் அம்பாள்அச்சகம் வரையிலான ஊர்களின் வருனணை சிறப்புடன் உள்ளது. தமிழ்நூற்கடல் தி.வே.கோபாலையர் உள்ளிட்ட அறிஞர்களின் பாராட்டினைப்பெற்ற நூல் இது.
விருபா இணையதளத்தில் இணைப்பு : 2007.01.17
பரிந்துரைகள் :  8
புள்ளிகள் :  2.50
 
அச்சக ஆற்றுப்படை புத்தகத்திற்கு
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி