தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சைவசித்தாந்த வரலாறு
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு(2006)
ஆசிரியர் :
அனவரத விநாயகம்
பதிப்பகம் : சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
Telephone : 914442112332
விலை : 25
புத்தகப் பிரிவு : ஆன்மீகம்
பக்கங்கள் : 66
புத்தக அறிமுகம் :
சைவசித்தாந்த தத்துவம் என்றால் என்ன என்பதை யாரும் முழுவதும் தெரிந்து கொள்ள வகையில்லாத சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பெற்றது. இந்நூல் சைவசித்தாந்தத்தின் வரலாற்றினையும் அவற்றை எழுதிய ஆசிரியர்களின் வரலாற்றையும் சந்தான குரவர்கள் வரலாற்றையும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்டது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan