தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மனவாசங்கடந்தார் அருளிய உண்மை விளக்கம் பொருளுரையும் விரிவுரையும்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு(2005)
ஆசிரியர் :
பொன்னையா, ஆ
பதிப்பகம் : சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
Telephone : 914442112332
விலை : 100
புத்தகப் பிரிவு : ஆன்மீகம்
பக்கங்கள் : 264
புத்தக அறிமுகம் :
சைவசித்தாந்தம் பதினான்கு சாத்திரங்களுள் ஒன்றான இந்த நூலுக்கு சைவ சித்தாந்தத்தை ஆழமாகப் படித்து, சிறந்து விளங்கும் ஈழப் பெரும் புலவர் ஆ.பொன்னையா அவர்கள் சைவ சமய சாத்திர உண்மைகளை எளிதாக உணர்ந்து கொள்ளத்தக்க வகையில் எழுதிய பொருளுரையும் விரிவுரையும் கொண்டது. 54 வெண்பாக்களாக அமைந்துள்ள இந்நூல் மாணவர்களுக்கு குரு மூர்த்தி விடைகூற விளக்மம் அளிக்கும் முறையில் இந்நூல் அமைந்துள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan