தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஒப்பாய்வு
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
பாலுசாமி, சு
பதிப்பகம் : சேகர் பதிப்பகம்
Telephone : 914465383000
விலை : 80
புத்தகப் பிரிவு : ஒப்பாய்வு
பக்கங்கள் : 176
புத்தக அறிமுகம் :
பிள்ளைத் தமிழ் இலக்கியங்கள் குறித்து பல ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. குமரகுருபரரின் இரு பிள்ளத்தமிழ்களையும் ஒப்பிட்டு, ஒரு கவிஞன் எவ்வாறு இருபாற் பிள்ளைத் தமிழையும் படைத்துள்ளான், அதனுடைய சிறப்பம்சம் என்ன? என்பவற்றை அறியும் ஆர்வத்தின் விளைவே இந்நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan