தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தேதி சொல்லும் சேதி - தொகுதி 2
பதிப்பு ஆண்டு : 2001
பதிப்பு : முதற் பதிப்பு(2001)
ஆசிரியர் :
செவ்வியன்
பதிப்பகம் : கோதை பதிப்பகம்
Telephone : 914424490311
விலை : 110
புத்தகப் பிரிவு : செய்திக் களஞ்சியம்
பக்கங்கள் : 272
ISBN : 9810437951
புத்தக அறிமுகம் :
வருடத்தின் 365 நாள்களிலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஏதோ ஒரு நிகழ்வு உலகின் ஏதோ ஒரு மூலையில் நடந்தவண்ணமே உள்ளது. இப்படியாக அந்தந்தத் தேதிகளில் உலகெங்கும் நடந்த பல நிகழ்வுகளை தொகுத்த செய்திக் களஞ்சியமே இந்நூல். பல வரலாற்று செய்திகளையும், சமூக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளையும் எளிய நடையில் அனைத்துத் தமிழருக்காககவும் தொகுத்துத் தந்துள்ளார் கவிஞர் செவ்வியன். பிப்ரவரி மாதங்களில் நடந்த நிகழ்வுகள் இந்நூலில்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan