தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


விதியின் பின்னல்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு(2005)
ஆசிரியர் :
பொன்னம்மாள், ஆர்
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
Telephone : 914428132863
விலை : 36
புத்தகப் பிரிவு : நாடகங்கள்
பக்கங்கள் : 129
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
குடும்பத்தில் ஏற்படும் நிகழ்வுகளையும், அவற்றால் ஏற்படும் குழப்பங்களையும், இறுதியில் நல்ல விதமாக அவை எப்படித் தீர்வு காணப்பெறுகின்றது என்பதையும், தமக்கே உரிய எழுத்து வன்மையினால், நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தியுள்ளார் ஆசிரியர்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan