தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தலைமுறை
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
சுந்தரபுத்தன்
பதிப்பகம் : தோழமை வெளியீடு
Telephone : 919444302967
விலை : 40
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 112
புத்தக அறிமுகம் :
தற்கால கலை, இலக்கியம், திரைப்படம், தகவல் தொழில் நுட்பம் என எங்கும் இளமைக் காற்று வீசுகின்றது. காலத்தை மீறிய சிந்தனையும், மாறுபட்ட முயற்சிகளும் வெற்றி காண்கின்ற தருணம் இது. வானைத் தொட சிறகை விரிக்கும் இளைய பறவைகளின் சிறு அறிமுகம். குத்தீட்டிகளும் குறுவாள்களும் சுழலும் உலகை புன்னகையுடன் எதிர்கொள்ளும் இவர்கள் நாளைய விடியலை கொண்டாடப் பிறந்தவர்கள்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan