0 விருபா : தமிழில் வெளிவந்த புத்தகங்களின் தகவல் திரட்டு
தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு www.நூற்றொகை.com Blog தொடர்பு அறிவித்தல்
Go To Home Page
புத்தகங்கள் ஆய்வேடுகள் சிற்றிதழ்கள் எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் புத்தகப் பிரிவுகள் மதிப்புரைகள் நிலவரம்
ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை
எழுத்தாளர் / தொகுப்பாளர் : கோபாலரத்தினம்.எஸ்.எம்
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
விலை : 80 .00  In Rs
பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 152
ISBN :
பதிப்பகம் : தோழமை வெளியீடு
முகவரி : 5டி பொன்னம்பலம் சாலை
மேற்கு கே.கே.நகர்
சென்னை   600078
இந்தியா
1989 நவம்பர் முதல் ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்து அதிர்வுகளை உண்டாக்கிய தொடர். இந்திய அமைதிகாக்கும் படை என்னும் பெயரில் ஈழ மண்ணில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தினர் ஈழ மண்ணில் அமைத்த இந்தியச் சிறையில், 62 நாட்கள் அடைக்கப்பட்ட ஒரு தமிழ்ப் பத்திரிகையாளரின் அனுபவங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
விருபா இணையதளத்தில் இணைப்பு : 2007.11.26
விற்பனையில் உள்ளது.
பரிந்துரைகள் :  0
புள்ளிகள் :  0
 
ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை புத்தகத்திற்கு
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி