தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


குவலயாநந்தம்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
காவேரி, கி
பதிப்பகம் : தமிழாய்வு மன்றம்
Telephone : 919380626448
விலை : 125
புத்தகப் பிரிவு : தமிழ் இலக்கணம்
பக்கங்கள் : 228
புத்தக அறிமுகம் :
ஆரணிக்கு அருகில் உள்ள அடையபுலம் என்னும் ஊரில் பிறந்த அப்பைய தீட்சிதர் வட மொழியில் இயற்றிய அணியிலக்கண நூல்களுள் புகழ் பெற்ற நூல் குவலயாநந்தம் ஆகும். 19 ஆம் நூற்றாண்டில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan