தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சச்சார் குழு அறிக்கை (அறிமுகம் சுருக்கம் விமர்சனம்)
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : இரண்டாம் பதிப்பு(2008)
ஆசிரியர் :
மார்க்ஸ், அ
பதிப்பகம் : எதிர் வெளியீடு
Telephone : 914259226012
விலை : 70
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 140
புத்தக அறிமுகம் :
சுதந்திரத்திற்குப் பிந்திய 60 ஆண்டு காலத்தில் முஸ்லிம் சிறுபான்மையினர் மீது மட்டமே கவனம் குவித்து அவர்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி நிலை குறித்து ஆய்வைச் செய்துள்ள சச்சார் குழு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. சச்சார் குழுவின் ஆய்வு முறை, முன்வைத்துள்ள முக்கிய பரிந்துரைகள் ஆகியவற்றை அத்தியாவசியமான வரைபடங்கள், அட்டவணைகள் ஆகியவற்றுடன் உங்கள் முன் வைக்கிறது இந்நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan