தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மக்களை வழிநடத்தும் தலைமை உருவாகும்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
மணாmanaachennai@yahoo.com
பதிப்பகம் : தோழமை வெளியீடு
Telephone : 919444302967
விலை : 50
புத்தகப் பிரிவு : நேர்காணல்கள்
பக்கங்கள் : 96
புத்தக அறிமுகம் :
தமிழர் தேசிய இயக்கத் தலைவரான பழ.நெடுமாறன் அவர்களின் தேர்காணல்களின் பெரும் பகுதி புதிய பார்வையின் இரு இதழ்களில் தொடர்ந்து வெளியானது. அதையடுத்து மேலும் அவருடன் தனி அமர்வாக எடுக்கப்பட்ட நேர்காணலும் இணைந்து இத்தொகுப்பில் முழுமையாகத் தரப்பட்டுபட்டிருக்கிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan