தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


வீரபாண்டியன் மனைவி (மூன்று பாகங்கள்)
பதிப்பு ஆண்டு : 1986
பதிப்பு : நான்காம் பதிப்பு(2003)
ஆசிரியர் :
ராமநாதன், அருaruram@md2.vsnl.net.in
பதிப்பகம் : பிரேமா பிரசுரம்
Telephone : 914424833180
விலை : 225
புத்தகப் பிரிவு : சரித்திர நாவல்
பக்கங்கள் : 1700
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
மதுரையைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட சரித்திரநாவல். "காதல்" பத்திரிக்கையில் 5 ஆண்டுகள் தொடராக வெளியானது. தமிழில் வெளியான வரலாற்று நாவல்களில் மறுக்க முடியாத இடத்தைப் பெறும் நாவல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan