தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பாட்டுப் பறவைகள்
பதிப்பு ஆண்டு : 1992
பதிப்பு : முதற் பதிப்பு (1992)
ஆசிரியர் :
நாதன், நாமக்கல்
பதிப்பகம் : தேன்தமிழ்ப் பதிப்பகம்
விலை : 19
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 176
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
சென்ற நூற்றாண்டின் இணையற்ற கவிப் பரம்பரை. பாட்டுக்கொரு புலவன் பாரதி, புதுவை தந்த புரட்சிக் கவி - பாரதிதாசன், நாஞ்சில் நாட்டுக் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, சுந்தரத் துறவி சுத்தானந்தர், காந்தீயக் கவி நாமக்கல்லார், பொதுவுடமைப்புயல் சீவானந்தம், சொற்சுவைக்கவி சுரதா, பாட்டுக் கோட்டை எனும் பட்டுக்கோட்டை, திரையுலகத் தென்றல் கண்ணதாசன் ஆகிய கவிஞர்களின் வாழ்க்கைகளைப் பற்றிய செய்திகள் அடங்கிய நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan