தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஞானமாலை
பதிப்பு ஆண்டு : 1997
பதிப்பு : முதற் பதிப்பு (1997)
ஆசிரியர் :
இராசு, செ
பதிப்பகம் : கொங்கு ஆய்வு மையம்
விலை : 5
புத்தகப் பிரிவு : சுவடிப் பதிப்பு
பக்கங்கள் : 32
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
கூனம்பட்டி ஆதீனம் இராசலிங்க மாணிக்கவாசகர் சுவாமிகள் மீது, நடுப்பட்டி நாச்சிமுத்துப் புலவர் பாடிய சைவ சித்தாந்தப் பொருள் நிரம்பிய நூல். நூல் முற்றுப் பெறவில்லை. அச்சான பாடல்களுடன் சுவடியை அப்படியே பதித்திருப்பது. இந்நூலின் சிறப்பாகும்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan