தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


புத்தரச்சல் குழாயகுல வரலாறு
பதிப்பு ஆண்டு : 2000
பதிப்பு : முதற் பதிப்பு (2000)
ஆசிரியர் :
இராசு, செ
பதிப்பகம் : அகிலாண்டேஸ்வரி உடனமர் சோழீஸ்வரர் கோயில்
விலை : 25
புத்தகப் பிரிவு : வட்டார, ஊர் வரலாறு
பக்கங்கள் : 80
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
பல்லடம் வட்டத்திலுள்ள தொன்மையாகிய ஊராகிய புத்தரச்சல் குழாய குலத்தார் வரலாற்றை இந்நூல் கூறுகிறது. புத்தரச்சலைச் சேர்ந்த இலவந்தி சங்க இலக்கியங்களில் வரும் இலவந்திகையோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கிழக்கிந்தியக் கம்பனி ஆவணம் குறித்த செய்திகள் இந்நூலில் உள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan