தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


வானம் பார்த்த பூமி
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
கருப்புசாமி, வஞ்சி
பதிப்பகம் : புது யுக புத்தகப்பண்ணை (NCBH)
Telephone : 914426258410
விலை : 45
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 126
ISBN : 8123411111
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
கொங்கு நாட்டின் மண்ணையும், மண்ணைசை சார்ந்த வட்டாரச் சொற்களையும் கொண்டு கதாபாத்திரங்களை உருவாக்கி நம்முன்னே உயிரோட்டமாய் நடமாடவிட்டிருக்கிறார் நூலாசிரியர். தமிழர் பண்பாட்டின் விளைநிலமாக போற்றப்படும் வயற்காடுகள் தொழிற்சாலைகளுக்குக் காவு கொடுக்கும் பலிபீடமாய் மாறிவருவதை ஆதங்கப்பட்டு நாவலில் தந்துள்ளார் ஆசிரியர்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan