தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தாய்மொழி பெறாததைச் சமுதாயம் பெறாது !
பதிப்பு ஆண்டு : 1996
பதிப்பு : இரண்டாம் பதிப்பு (1998)
ஆசிரியர் :
குழந்தைசாமி, வா.செvck99@hotmail.com
பதிப்பகம் : பாரதி பதிப்பகம்
Telephone : 914424340205
விலை : 40
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 192
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
இத் தலைப்பில் இடம் பெறத்தக்க கருத்துக்களைத் தாங்கி நிற்கும் கட்டுரைகளின் தொகுப்பு. இவற்றுள் பெரும்பான்மை, கட்டுரைகளாக வந்தவை, சிறப்பு மலர்களில் இடம் பெற்றவை, கருத்தரங்குச் சொற்பொழிவுகளும் உண்டு. ஒவ்வொன்றும் தனித்தனியாக தன்னளவில் முழுமையானதாக அமையுமாறு எழுதப்பட்டவை.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan