தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


விடுதலை வேள்வியில் தமிழகம் ( பாகம் - 1 )
பதிப்பு ஆண்டு : 2000
பதிப்பு : முதற் பதிப்பு (2000)
ஆசிரியர் :
ஸ்டாலின் குணசேகரன், த
பதிப்பகம் : நிவேதிதா பதிப்பகம் (ஈரோடு)
Telephone : 91424269186
விலை : 300
புத்தகப் பிரிவு : வரலாறு
பக்கங்கள் : 578
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
தமிழ்நாட்டில் இருந்து இந்திய சுதந்திரப் போரில் பங்கு கொண்ட மக்களின் வாழ்க்கை வரலாற்றை சேகரித்து தொகுக்கப்பட்ட நூல்.நாட்டுப்பற்றில் தமிழக வீரர்கள் இந்திய துணைக்கண்டத்தில் உள்ள எவருக்கும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை உணர்த்தும் நூல். "தென்னிந்தியப் புரட்சி" முதல் "சிறைச்சாலைக் கொடுமைகள்" வரை அமைந்துள்ள 100 கட்டுரைகளில், இந்திய சுதந்திர வேள்வியில் விறகாய் பலியாகி - இன்றைய வரலாற்றுப் பொன்னேடுகளில் வைரமணிகளாய் மின்னிடும் பலர் சுடர் முகம் தூக்கி நிற்கின்றனர். அவர்கள்தம் வரலாற்று தரப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan