தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கவிஞர் புதுவைச்சிவம் நூற்றாண்டு விழாப் பாமாலை
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (2008)
ஆசிரியர் :
சிவ இளங்கோ
பதிப்பகம் : புதுச்சேரி அரசு, கலை பண்பாட்டுத்துறை
விலை : 0
புத்தகப் பிரிவு : கவிதைகள் - தொகுப்பு
பக்கங்கள் : 156
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
புதுவைச் சிவம் அவர்களின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்வில் கவிஞர்களால் படிக்கப்பெற்ற கவிதைகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவில். இதனைத் தொகுத்தவர் புதுவைச் சிவம் அவர்களின் மகன் சிவ இளங்கோ.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan