தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சூரனைத் தேடும் ஊர்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (2008)
ஆசிரியர் :
ஜனகப்ரியா
பதிப்பகம் : தோழமை வெளியீடு
Telephone : 919444302967
விலை : 90
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 144
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
தீர்ந்துபோன நிழல். தொலைந்து கொண்டிருக்கும் கிராமம். வரமும் சாபமாய் நிச்சயிக்கப்பட்டுவிட்ட ஆண் பெண் உறவு. பன்முகங்கொண்ட பகையின் ஊற்று. நீக்கமறப் படிந்து கிடக்கும் சாதி... இடையிடையே வாழ்வின் சாறாய் வார்த்தைகள்.எளிய வாழ்வின் குறைவில்லா ஆற்றாமை. கனவுகள் சுமக்கும் கண்கள். இருத்தலைத் துயரறச் செய்வதற்கான எத்தனிப்புக்கள். உறவின் பிணைப்புகளைத் தகர்த்து, சுமைகளைத் துறந்து சிறகென உருமாறிட முனையும் மனத்தின் பறத்தல். காவுகொள்ளப்பெற்ற சூழலின் வனப்பை மீண்டும் யாசிக்கும் ஆதிமனம் என்று இப்படைப்பின் விரல்கள் தொட

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan