தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பிரமிள் கவிதைகள்
பதிப்பு ஆண்டு : 1998
பதிப்பு : முதற் பதிப்பு(1998)
ஆசிரியர் :
கால சுப்ரமணியம்
பதிப்பகம் : லயம் வெளியீடு
Telephone : 919442680619
விலை : 180
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 328
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
1960-1966 இடைப்பட்ட காலத்தில் "எழுத்து" இதழில் வெளியான கவிதைகள், மற்றும் கவிதை நூல்களான கண்ணாடியுள்ளிருந்து, கைப்பிடியளவு கடல், மேல்நோக்கிய பயணம், கடல் நடுவே ஒரு களம், நித்திரைக்குள் ஆகியனவற்றில் உள்ள கவிதைகள், இலக்கிய இதழ்களில் பட்டறை, பிரகடனம் என்ற தலையங்கங்களில் எழுதிய விமர்சனக் கவிதைகளும், தமிழாக்கக் கவிதகளும், ஆங்கிலக் கவிதைகளும் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan