தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பக்திப் பாடல்களில் உவமை, உருவக ஆட்சி - ஒரு மதிப்பீடு
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(ஏப்ரல் 2008)
ஆசிரியர் :
குமார், ச
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 400
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 548
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
ஆழ்வார், நாயன்மார் பாடல்களினின்று உவமை உருவகங்கள் முழுநிலையில் திரட்டப் பெற்றுள்ளன. இவை பாஅடல்களில் அமைந்துள்ள விவரம் இரண்டாம் பகுதியில் பொருள் வாரியாகவும், உவமை வாரியாகவும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.பக்திப் பாடல்களில் அமையும் உவமை உருவகங்களின் முழுமையான அகரநிரலை ஆசிரியர் தந்துள்ளமை பாராட்டக்கூடியது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan