5 விருபா : தமிழில் வெளிவந்த புத்தகங்களின் தகவல் திரட்டு
தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு www.நூற்றொகை.com Blog தொடர்பு அறிவித்தல்
Go To Home Page
புத்தகங்கள் ஆய்வேடுகள் சிற்றிதழ்கள் எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் புத்தகப் பிரிவுகள் மதிப்புரைகள் நிலவரம்
பஃறுளி முதல் யூப்ரடீசு வரை
எழுத்தாளர் / தொகுப்பாளர் : விக்டர்.ம.சோ
பதிப்பு : முதற் பதிப்பு( டிசம்பர் 2007)
விலை : 400 .00  In Rs
பிரிவு : வரலாறு
பக்கங்கள் : 408
ISBN :
பதிப்பகம் : நல்லேர் பதிப்பகம்
முகவரி : தமிழ் மையம், 68, லஸ் சர்ச் சாலை
மயிலாப்பூர்
சென்னை   600004
இந்தியா
குமரிக்கண்டத்தின் தோற்றம், பொலிவு, அழிவு ஆகிய செய்திகளுடன் ஞாலத்தின் தோற்றம், மாந்தவினத் தோற்றம் ஆகிய செய்திகளை இந்நூல் தருகின்றது. குமரிக் கண்டம் அழிவுற்றபோது, நண்ணிலக் கடல் நாடுகளில் குடியேறியதமிழர், அத்தமிழர் ஆங்கே உருவாக்கிய மொழி, பண்பாட்டு, இலக்கிய, நகரிய நாகரிகங்களை வரலாற்று அடிப்படையில் இந்நூல் விளக்குகின்றது.
விருபா இணையதளத்தில் இணைப்பு : 2008.10.13
விற்பனையில் உள்ளது.
பரிந்துரைகள் :  5
புள்ளிகள் :  3.80
 
பஃறுளி முதல் யூப்ரடீசு வரை புத்தகத்திற்கு
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி